கூகுலில் இலங்கையர்கள் அதிகம் தேடியது என்ன? - Yarl Voice கூகுலில் இலங்கையர்கள் அதிகம் தேடியது என்ன? - Yarl Voice

கூகுலில் இலங்கையர்கள் அதிகம் தேடியது என்ன?


2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகுளில் Sex எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் இலங்கையை பின்தள்ளிய எத்தியோப்பியா முதலாம் இடத்தில் உள்ளது.

அடுத்த இடங்களில் இலங்கை பங்களாதேஷ் நேபாளம் இந்தியா வியட்நாம் பாகிஸ்தான் மியன்மார் சிம்பாப்வே உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில் கூகுளில் 'செக்ஸ்' வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தில் இருந்தது.

2012ஆம் ஆண்டின் அறிக்கையின் பிரகாரம்  இந்த  வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு நுகேகொடை ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகித்திருந்தன.

எனினும் 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்தை பிடித்துள்ளது. கட்டுவன்வில கல்கடவெல இராஜாங்கனை புல்மோட்டை பூனாவை ஆகிய நகரங்கள் முன்னிலையிலுள்ளன.   

இந்த வார்த்தையை அதிகளவில் தேடிய மாகாணங்களாக ஊவா வடக்கு கிழக்கு சப்ரகமுவ மேல் வடமேல் தென் மத்திய மாகாணங்கள் காணப்படுகின்றன.

நகரங்களில் சியம்பலாண்டுவ தேராவில் மஹாஓயா பொரலுவகே அய்னா ஹோமாகம மேல் புளியங்குளம் வருகந்தெனிய ஹரஸ்பெத்த ஆகியன உள்ளன.

0/Post a Comment/Comments

Previous Post Next Post