ஹர்தாலிற்கு யாழ் முஸ்லீம் மக்களும் ஆதரவு - ஐந்து சந்தி முடக்கம் - Yarl Voice ஹர்தாலிற்கு யாழ் முஸ்லீம் மக்களும் ஆதரவு - ஐந்து சந்தி முடக்கம் - Yarl Voice

ஹர்தாலிற்கு யாழ் முஸ்லீம் மக்களும் ஆதரவு - ஐந்து சந்தி முடக்கம்இன்றைய கதவடைப்பிற்கு யாழ்ப்பாண முஸ்லீம் மக்கள் தமது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளனர்.

யாழ் நகரம் முற்றாக முடங்கியிருக்கின்ற நிலையில் யாழிலுள்ள ஐந்து சந்தி முஸ்லீம் மக்களும் தமது ஆதரவை வழங்கி கதவடைப்பை மேற்கொண்டுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post