லாஸ்லியா புதிய புகைப்படங்கள் வெளியீடு - ரசிகர்கள் மகிழ்ச்சி - Yarl Voice லாஸ்லியா புதிய புகைப்படங்கள் வெளியீடு - ரசிகர்கள் மகிழ்ச்சி - Yarl Voice

லாஸ்லியா புதிய புகைப்படங்கள் வெளியீடு - ரசிகர்கள் மகிழ்ச்சி
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் அழகிய  புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து இந்தியாவில் பிக்பீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் பெரு வரவேற்பை பெற்றிருந்த்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது சினிமா படங்களிலும் கதா நாயகியாக நடித்து வருகின்றார். இந்நிலையில அவரது புதிய படங்கள் வெளியாகியதில் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0/Post a Comment/Comments

Previous Post Next Post