20 இற்கு எதிராக இளைஞர்கள் தீபமேந்தி போராட்டம் - Yarl Voice 20 இற்கு எதிராக இளைஞர்கள் தீபமேந்தி போராட்டம் - Yarl Voice

20 இற்கு எதிராக இளைஞர்கள் தீபமேந்தி போராட்டம்
20து அரசியலமைப்புக்கு எதிராக யாழில் இளைஞர்கள் தீப்பந்தமேந்திப் போராட்டமொன்றை இன்று முன்னெடுத்தனர்.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழு வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், இன்று இரவு 08:00 மணிக்கு இடம்பெற்றது.


0/Post a Comment/Comments

Previous Post Next Post