கொழும்பின் பல இடங்களில் இன்று முதல் திங்கள் வரை ஊரடங்கு - Yarl Voice கொழும்பின் பல இடங்களில் இன்று முதல் திங்கள் வரை ஊரடங்கு - Yarl Voice

கொழும்பின் பல இடங்களில் இன்று முதல் திங்கள் வரை ஊரடங்கு
கொழும்பு மாவட்டத்தின் மட்டக்குளி, முகத்துவாரம் (மோதரை), வெல்லம்பிட்டி, புளுமென்டல் மற்றும் கிரேன்ட்பாஸ் ஆகிய பகுதிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு, எதிர்வரும் திங்கட்கிழமை (26) அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும்  என அறிவிக்கப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post