மணிவண்ணணை மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள் - தேர்தல் ஆணையகத்திற்கு காங்கிரஸ் கடிதம் - Yarl Voice மணிவண்ணணை மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள் - தேர்தல் ஆணையகத்திற்கு காங்கிரஸ் கடிதம் - Yarl Voice

மணிவண்ணணை மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குங்கள் - தேர்தல் ஆணையகத்திற்கு காங்கிரஸ் கடிதம்

யாழ் மாநகர சபை உறுப்பனர் பதவியில் இருந்து சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணண் நீக்குமாறு கோரி தேர்தல் திணைக்களத்திற்கு அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யில் மாநகர சபை உறுப்பினராக இருந்த மணிவண்ணணிற்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் சபை அமர்வுகளுக்கு செல்வதற்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த்து.

இந் நிலையில் முன்னணியிலிருந்து மணிவண்ணண் நீக்குவதாக அக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் அறிவித்திருந்தார்.

இவ்வாறான நிலையில் மணிவண்ணுக்கு எதிரான வழக்கு சில நாட்களுக்கு முன்னர் வழக்குதார்ர்களால் வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டிருந்த்து.

இதனையடுத்து மணிவண்ணண் சபைக்கு செல்லலாம் என்றிருந்த நிலையில் அவரை மாநகர உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு தேர்தல் ஆணையகத்திற்கு முன்னணி கடிதம் அனுப்பி வைத்துள்ளது.


இதேவேளை அக்கட்சியின் இன்னொர
 மாநகர சபை உறுப்பினரான மயூரனையும் நீக்குமாறு தேர்தல் தினைக்களத்திடம் மகாங்கிரஸ் கட்சி கோரி கடிதம் அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்்

0/Post a Comment/Comments

Previous Post Next Post