யாழ் புள்ளி விபரத் தொகுப்பு அரச அதிபரிடம் கையளிப்பு - Yarl Voice யாழ் புள்ளி விபரத் தொகுப்பு அரச அதிபரிடம் கையளிப்பு - Yarl Voice

யாழ் புள்ளி விபரத் தொகுப்பு அரச அதிபரிடம் கையளிப்பு




உலக புள்ளிவிபர தினத்தை ஒட்டி யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிபர தொகுப்பு யாழ் மாவட்ட அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

20.10.2020 உலக புள்ளிவிபர தினத்தை ஒட்டி யாழ்ப்பாண மாவட்டச் செயலக புள்ளிவிபர அலுவலகத்தால் வெளியிடப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட புள்ளிவிபரங்கள் அடங்கிய தொகுப்பு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,க.மகேசன்,மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஆகியோருக்கு புள்ளிவிவர பிரிவினரால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post