முடக்கப்படும் குருநகர் மற்றும் பாசையூர் - போக்குவரத்துக்கள் தடை - Yarl Voice முடக்கப்படும் குருநகர் மற்றும் பாசையூர் - போக்குவரத்துக்கள் தடை - Yarl Voice

முடக்கப்படும் குருநகர் மற்றும் பாசையூர் - போக்குவரத்துக்கள் தடை




குருநகர் பாசையூர் பகுதிகளுக்கு வெளியாட்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

நேற்றையதினம் குருநகர் பகுதியில் இருவர்  கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் சன நெருக்கம் அதிகமுள்ள குருநகர் பகுதியில் ஏனையவர்களுக்கு தொற்று பரவுவதை தடுப்பதற்காக அப்பகுதியினை சாராதவர்கள் வெளி நபர்கள்உட் செல்வதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது

நான்கு இடங்களில் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளது  பொலீசார் இராணுவத்தினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post