சந்திரகுமாரின் கட்சிக்குள்ளும் பிளவு - நூற்றுக் கணக்கானோர் வெளியேறுவதாக அறிவிப்பு - Yarl Voice சந்திரகுமாரின் கட்சிக்குள்ளும் பிளவு - நூற்றுக் கணக்கானோர் வெளியேறுவதாக அறிவிப்பு - Yarl Voice

சந்திரகுமாரின் கட்சிக்குள்ளும் பிளவு - நூற்றுக் கணக்கானோர் வெளியேறுவதாக அறிவிப்பு
முன்னாள் ஈபிடிபி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியில் இருந்து இன்றையதினம் 250 இற்கும் மேற்ப்பட்டவர்கள் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளனர்  குறிப்பாக  கட்சியின் முக்கிய பதவிகளை வகித்திவர்களான

கரைச்சி பிரதேச சபை உறுப்பினரும் மத்தியகுழு உறுப்பினர் கட்சியின் பிரதேச சபைஉறுப்பினர்களி வழி நடத்தும் குழுத்தலைவர்  ரஜனிகாந் , மத்திய குழுவின் செயலாலரும் கட்சியின் நிதி மற்றும் நிர்வாகப் பொறுப்பாளருமான .சசிக்குமார் யுணைட்டட் விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், மலையாளபுரம் அமைப்பாளர் சாம், பொன்நகர் அமைப்பாள்ர் ஜெகாந் ,திருநகர் அமைப்பாள்ர் சுமன், ஆனந்தபுரம் அமைப்பாளர்  யோகலிங்கம், ஆனந்தபுரம் மகளீர் அணித்தலைவி சியா அடங்கிய உறுப்பினர்கள், ஆனந்தபுரம்  இளைஞர் அணி தலைவர் தினேஸ், கட்சியின் 150இற்கும் மேற்ப்பட்ட இளைஞர் அணி உறுப்பினர்கள், விவேகானந்தபுரம் செயற்பாட்டாள்ர் யோகா, உட்ப்பட 250 மேற்ப்பட்டவர்களே இன்றையதினம் கட்சியை விட்டு விலகியுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post