நாமலின் வன்னி மாவட்ட இணைப்பாளராக விக்கிரமசிங்க நியமனம் - Yarl Voice நாமலின் வன்னி மாவட்ட இணைப்பாளராக விக்கிரமசிங்க நியமனம் - Yarl Voice

நாமலின் வன்னி மாவட்ட இணைப்பாளராக விக்கிரமசிங்க நியமனம்விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளராக  பாலிந்த விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர்கள் ஒரு நல்ல நிர்வாக திறமை மற்றும் ஆளுமை கொண்டவர் மட்டும் அல்லாது சிறந்த விளையாட்டு வீரருமாவார். 

பாலிந்த அவர்கள்  கொழும்பு ரோயல்  கல்லூரியின்  பழைய மாணவர் ஆவார். கல்வி பயின்று கொண்டிருந்த போது ரக்பி மற்றும் காற்பந்து விளையாட்டுகளுக்காக பல விருதுகளைப் பெற்றுள்ளதோடு 100m, 110m, தடைதாண்டல் மற்றும் நீளம் பாய்தல் போன்ற தடகள போட்டிகளிலும் சிறந்து விளங்கினார். 

அத்துடன் அவர் பாடசாலை சிரேஷ்ட மாணவ முதல்வராகவும் திகழ்ந்தார். இவருக்கான நியமனத்தை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ  வழங்கினார் .

0/Post a Comment/Comments

Previous Post Next Post