வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனை முடிவுகள் குறித்து பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனை முடிவுகள் குறித்து பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு - Yarl Voice

வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனை முடிவுகள் குறித்து பணிப்பாளர் விடுத்துள்ள அறிவிப்பு





 இன்றைய பரிசோதனையில் ஒருவருக்கும் Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக யில் போதனா பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இன்று வடமாகாணத்தின்  பல  இடங்களிலிருந்ததும் 224 பேருக்கான  Covid-19  பரிசோதனைகள் யாழ்  போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது.

 மாகாணத்தின் பல இடங்களில் இருக்கின்றவர்களிடம் Covid-19  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனைக்கான மாதிரிகளை அனுப்பி வைத்த நிலையங்கள்:

*யாழ் போதனா வைத்தியசாலை
*கிளிநொச்சி பொது வைத்தியசாலை
*முல்லைத்தீவு பொது வைத்தியசாலை
*மன்னனார் பொது வைத்தியசாலை
*தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை
*பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை
*ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை.
*யாழ் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை.
*வேலனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
*ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி.
*கிளிநொச்சி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
*மன்னனார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
*நானாட்டான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
*வெலியோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு.
*விடத்தல் பளை தனிமைப்படுத்த நிலையம்.
*மன்னாரர் தனிமைப்படுத்தல் நிலையம்.
*முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post