யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டிற்கு கலைப்பீட அவை கண்டனம் - உடனடி நடவடிக்கைக்கும் வலியுறுத்து - Yarl Voice யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டிற்கு கலைப்பீட அவை கண்டனம் - உடனடி நடவடிக்கைக்கும் வலியுறுத்து - Yarl Voice

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டிற்கு கலைப்பீட அவை கண்டனம் - உடனடி நடவடிக்கைக்கும் வலியுறுத்து



யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 08.10.2020 அன்று மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற மோதல்கள ; சம்பந்தமான கலைப்பீட அவையினால் ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது... 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் மத்தியில் நேற்று (08.10.2020) மாலை இடம்பெற்ற மோதல்களைத் தவிர்த்து வைக்க முயன்ற துணைவேந்தர், பீடாதிபதி, 
விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் ஆகியோர் மோதல்களில் ஈடுபட்ட மாணவர்களால் அவதூறிற்கும் தாக்குதல் முயற்சிகளுக்கும் ஆளானமையை யாழ் பல்கலைக் கழக கலைப்பீட அவை வன்மையாகக் கண்டிப்பதுடன், இதற்கு உரிய உடனடி 
நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.


யாழப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட இரண்டாம்  மூன்றாம்ம் வருட மாணவர்களுக்கிடையே 
நேற்று (08.10.2020) மாலை இடம்பெற்ற மோதல்கள் குறித்து கலைப்பீட அவை இன்று (09.10.2020) காலை 10.00 மணியளவில் மேற்படி தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியது.


இது தொடர்பில் கலைப்பீட அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் 
குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கலைப்பீட மூன்றாம ; வருட மாணவரொருவரால், இரண்டாம ; வருட மாணவரொருவா ; பயணித்த 
மோட்டார் சைக்கிளொன்றின் திறப்பு பலவந்தமாகப் பறிக்கப ;பட்டதைத் தொடர்ந்து இரு 
சாராருக்கிடையே முறுகல் நிலை தோன்றியது. இதன் தொடர்ச்சியாக இரண்டாம ; வருட 
மாணவர்களும ; மூன்றாம ; வருட மாணவர்களும ; பல்கலைக்கழகத ;திற்கு உள்ளேயும ; வெளியேயும் 
கடுமையாக மோதிக்கொண்டனர்.
நிலைமையின் தீவிரத ;தைத் தொடர்ந்து, ஏற்கனவே மோதல்களைத் தவிர்ப்பதில் 
ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவர் ஆலோசகர்களுடன் துணைவேந்தரும், பீடாதிபதியும் 
விரிவுரையாளர்களும் சம்பவ இடத ;திற ;கு விரைந்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர 
த Pவிர முயற ;சிகளை மேற்கொண்டனர்.
இதன்போது, பல்கலைக்கழக மாணவ ஒழுக்காற்று அதிகாரியிடம் முறையிடச் சென்றிருந்த 
இரண்டாம ; வருட மாணவர்கள் மூன்றாம ; வருட மாணவா ;களால் தாக்கப்படும ; ஆபத்து 
உணரப்பட்டிருந ;தது. அதனைத ; தடுப்பதில் துணைவேந்தரும், பீடாதிபதியும ;, விரிவுரையாளர்களும் 
அச்சத ;தில் காணப்பட்ட இரண்டாம ; வருட மாணவர்களை சம்பவ இடத ;திலிருந்து பாதுகாப்பாக 
வெளியேற ;ற முயன்றபோது, மூன்றாம ; வருட மாணவர்கள் துணைவேந்தரையும் 
விரிவுரையாளர்களையும ; தகாத வார்த்தைப் பிரயோகங்களால் அவதூறு செய்தும ;, பாதுகாப்பாக 
இரண்டாம ; வருட மாணவர்களை வெளியேற ;றும ; முயற்சிகளைப் பலவந்தமாகத ; தடுப்பதிலும்
ஈடுபட்டிருந்தனர்.
இதன் ஒரு கட்டத்தில், துணைவேந்தரும் சில விரிவுரையாளர்களும் மூன்றாம ; வருட மாணவர்கள் 
சிலரால் தாக்கப்படக் கூடிய அளவிற்கு நிலைமை தீவிரமடைந்தது. இதன் விளைவாக,
குறிப்பிட்ட ஒரு விரிவுரையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும ; அளவிற்கு நிலைமை 
ஏற ;பட்டது.

உண்மை நிலவரம ; இவ்வாறிருக்க, மோதலில் ஈடுபட்ட மாணவர்களால் உண்மைக்கு மாறான 
செய்திகள் ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டன.
சில விரிவுரையாளர்களால் மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும ;, சிலர் தகாத வார்த்தைப் 
பிரயோகங்களை மாணவர்கள் ம Pது மேற ;கொண்டார்கள் என்றும ;, மாணவர்களது எதிர்கால கல்வி 
நடவடிக்கைகள் தொடர்பில் அவா ;களால் அச்சுறுத ;தல ;கள் விடுக்கப்பட்டன என்றும ; 
ஊடகங ;களுக்கு மாணவர்களால் தெரிவிக்கப்பட்ட தகவல்களில் எதுவித உண்மையும ; இல்லை 
என்பதனைக் கலைப்பீட அவை உறுதியாகத் தெரிவிக்கின்றது.
இதனால், மேற ;படி மோதலில் உண்மை நிலவரத்தை எடுத்துரைக்க கலைப்பீட அவை த Pர்மானம ; 
மேற ;கொண்டதுடன், பல ;கலைக்கழக நிர்வாகத்திற ;கும ; குறிப்பாக கலைப்பீடத்திற்கும் ஏற்பட்ட 
களங ;கத்தை நீக்குமுகமாகவும ;, சம்பவங்களைத ; தெளிவுபடுத்துமுகமாகவும ; இந்த ஊடக 
அறிக்கை வெளியிடப்படுகிறது.
அதேவேளை, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் இனங்காணப ;பட்டு, அவா ;கள் ம Pது ஒழுக்காற்று 
நடவடிக்கை மேற ;கொள்ளப்பட வேண்டும ; எனவும ;, முதற்கட்டமாக உடனடியாக சம்பந்தப ;பட்ட 
மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்திற ;குள் நுழைவதற ;குத ; தடை அறிவிக்கப்பட வேண்டுமெனவும ;, 
அதுவரை விரிவுரையாளர்கள் விரிவுரைகளை மேற ;கொள்ளப் போவதில்லை எனவும் கலைப்பீட 
அவை ஏகமனதாகத் த Pர்மானம ; மேற ;கொண்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post