ஆமை இறைச்சியுடன் இளவாலையில் ஒருவர் கைது - Yarl Voice ஆமை இறைச்சியுடன் இளவாலையில் ஒருவர் கைது - Yarl Voice

ஆமை இறைச்சியுடன் இளவாலையில் ஒருவர் கைதுஇளவாலையில் ஆமை இறைச்சியுடன்  ஒருவர் செய்யப்பட்டுள்ளதாக இளவாலைபோலீசார் தெரிவித்தனர். 

இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் 35 கிலோ கிராம் நிறையுடைய கடல் ஆமை ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

 குறித்த கடல் ஆமை இறைச்சி ஆக்குவதற்கு முற்பட்ட வேளையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post