இன்றைய பரிசோதனையில் 10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்யமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice இன்றைய பரிசோதனையில் 10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்யமூர்த்தி அறிவிப்பு - Yarl Voice

இன்றைய பரிசோதனையில் 10 பேருக்கு கோரோனா தொற்று உறுதி - பணிப்பாளர் சத்யமூர்த்தி அறிவிப்பு யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 293 பேருக்கு Covid-19 பரிசோதனை இன்று செய்யப்பட்டது.

வவுனியா தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் விமானப்படையை சேர்ந்த 10 பேருக்கு தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு   Covid-19 தொற்று  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

0/Post a Comment/Comments

Previous Post Next Post