யாழ் நல்லை மண்ணில் "சிவகுரு" ஆதீனம் உதயம் - Yarl Voice யாழ் நல்லை மண்ணில் "சிவகுரு" ஆதீனம் உதயம் - Yarl Voice

யாழ் நல்லை மண்ணில் "சிவகுரு" ஆதீனம் உதயம்திருக்கார்த்திகைத் திருநாளான இன்றுகாலை 10:00 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் சிவகுரு ஆச்சிரமம் அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ் நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம் உதயமானது .
நல்லூர் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் இந்த சிவகுரு ஆதீனம் இன்று முற்பகலில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.


ஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகளால் அங்குராட்பணம்செய்து வைக்கப்பட்டது..
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post