யாழ்குடா நாட்டில் மழை நீரை சேமித்து நன்னீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை - Yarl Voice யாழ்குடா நாட்டில் மழை நீரை சேமித்து நன்னீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை - Yarl Voice

யாழ்குடா நாட்டில் மழை நீரை சேமித்து நன்னீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜெயசேகரன் கோரிக்கை




யாழ் குடாநாட்டில ; மழைநீரை சேமித்து நன்ன Pர் வளத ;தைப் பாதுகாப்போம என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மாவட்ட வர்த்தக சங்கத் தலைவருமான ஆர். ஜெயசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ ; குடாநாட்டின ; நன்னீர் வளம் உவர ; நீராக மாறும் அபாயத ;தில் இருந்து எமது 
பிரதேசத்தையும,; எமது வளத்தையும் பாதுகாப்பது ஒவ்வொரு பொதுமகனதும் கடமையாகும். 

ஒவ்வொரு வருடமும ; யாழ ; குடாநாட்டிற்கு 1240அஉஅ- 1300அஉஅ (மில்லியன் கன மீற ;றர்) மழை 
வீழ ;ச்சியை இயற்கை எமக்குத ; தருகின்றது. அதில் 150அஉஅ விவசாய பயன்பாட்டிற்கும் 20அஉஅ
குடிநீர் உட்பட வீட்டுப் பாவனைக்கும் செலவிடப்படுகின்றது. 

ஏனைய நீரில் நிலத்திற்கு கீழ ; 
உறிஞ்சப்படுகிறது போக மிகுதி பெரும்பாலான நீர் கடலில் கலந்து விரயமாகின்றது என 
ஆய ;வுகள் கூறுகின்றன. 

கடலில் விரயமாகும் நீரை இயன்றளவு எமது வீட்டுச் சுற்றாடலில்,
வயல்களில் , குளங்களில், மழை நீர் சேகரிக்கும் தொட்டிகளில் சேமிக்க வேண்டும ;.

 இதன ; மூலம ; நிலத்தடியில் மழைநீர் ஊறிச் சென்று உவர் நீர ;ப் படலம ; மேல ; எழா வண்ணம் நன்னீர ; 
வளத்தைப் பாதுகாக்க முடியும்.
முன்னைய காலங்களில் ஆயிரத்திற்கு மேற ;பட்ட குளங்கள் மழைநீர சேமிக்கும் மூலங ;களாக இருந்தது. 

அவை தற்போது அழிவடைந்த நிலையிலும் வேறு தேவைக்கு அபிவிருத ;தி செய்யபட்ட நிலையிலும் அக் குளங்கள் அழிவடைந்து; குறுகிய நிலையில் காணப்படுகின்றன. 
இந்த குளங்கள் தூர்வாரி அபிவிருத ;தி செய்யப்பட வேண்டும ;. இதன் மூலம ; பெருமளவு மழை நீரை சேமிக்க முடியும்.

நாம் அளவுக்கதிகமான நன்ன Pரை விரயமாக்குகின்றோம ;. நன்ன Pரின் ஒவ்வொரு துளியும் எமக்கு 
முக்கியமானது. எனவே நாம் அதை விரயமாக்காது சிக்கனமாக பாதுகாக்க வேண்டும ;.

குடாநாட்டில ; த Pவுப்பகுதி உட்பட பல பிரதேசங்களில் உள்ள கடல்ந Pர் தடுப்பணைகள் சரியான 
முறையில் கட்டப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இதை நீர்ப்பாசன திணைக்களமும ;,அரசாங்கமும் கவனமெடுத்து விரைவாக செயற்படுத்த வேண்டும ;. 

இதன் மூலம ; மழை நீர் 
கடலுக்கு வழிந்தோடுவதை தடுப்பதுடன் கடல்நீர் உட்புகாமலும் தடுக்க முடியும். குடாநாட்டு நன்ன Pர் வளத்தைப் பாதுகாப்பதற்காக ஏற ;கனவே திட்டமிடப்பட்ட மறைந்த பொறியியலாளர் 
ஆறுமுகம் அவர்களால் வடிவமைக்கப்பட்ட தொண்டைமானாறு நன்னீர் ஏரித ;திட்டம் (ஆறுமுகம் 
திட்டம்), வழுக்கையாறுத ;திட்டம், உப்பாற்றுத்திட்டம், வடமராட்சி நன்ன Pர் ஏரித ;திட்டம் போன்ற
நன்ன Pர் சேமிப்புத் திட்டங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கி விரைவாக அமுல் நடாத ;த பாராளுமன்ற உறுப்பினர்களும் , அரச உயர் அதிகாரிகளும் அரசும் உடனடியாக இவ ; விடயத ;தில் கவனமெடுத ;து செயற்படுத ;த வேண்டும். 

அத்துடன் ஒவ்வொரு உள்ளுராட்சி 
சபைகளும் தங்கள் எல ;லைக்குட்பட்ட பொதுக்குளங ;களை , கோயில் குளங்களை , வயல் நிலங்களை புனரமைத்து முடிந்தளவு மழைநீரை சேமிக்க முயற்சி எடுக்க வேண்டும். 

குளங ;கள், ஏரிகளில் சேமிக்கப்படும ; மழை நீர் ஆவியாவதைத் தடுப்பதற்கு தாமரை, அல்லி போன்ற தாவரங்களை வளர்க்க வேண்டும ;. இதன் மூலம ; நீர் ஆவியாவதைத் தடுக்கலாம். 

பொதுமக ;கள் முடிந்தளவு தண்ண Pரை விரயமாக்காது பயன்படுத ;த வேண்டும ;. இதன் மூலம நிலத்தடி நன்னீரை சேமிக்க முடியும். தோட்டங்களுக்கு நீர்ப்பாய்ச்சும் போது காலையில் அல்லது 
மாலையில் மேற ;கொண்டால் நீர் ஆவியாகும் தன்மையைக் குறைக்க முடியும்.

வீடுகளில் அல்லது புதிதாக கட்டடங்கள் கட்டுவோர் வீட்டு முற ;றங ;களில் அல்லது காணிகளில் கல்லுப்பதிப்போர் அல்லது சீமெந்து நிலம் போடுபவர்கள் யாழ ; குடாநாட்டை பொறுத ;த வரை

0/Post a Comment/Comments

Previous Post Next Post