மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் போலீசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் போலீசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு - Yarl Voice

மாவீரர் நினைவேந்தலுக்கு தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் போலீசார் தாக்கல் செய்த வழக்கு ஒத்திவைப்பு


மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, நெல்லியடி பொலிஸார் இணைந்து மேற்கொண்ட வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீதிபதி வழக்குத் தொடர்பிலான தீர்ப்பினை நாளை வழங்குவதாக அறிவித்து வழக்கினை ஒத்திவைத்தார்.

எதிராளிகள் தரப்பில் சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post