மன்னார் - மாந்தை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் படுகொலை - Yarl Voice மன்னார் - மாந்தை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் படுகொலை - Yarl Voice

மன்னார் - மாந்தை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் படுகொலை
மன்னார் - மாந்தை பிரதேச செயலக
நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை கடமை முடித்து வீடு திரும்பும்வழியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை  செய்யப்பட்டுள்ளார். 

மாந்தை மேற்கில் இடம்பெற்றுவந்த மண் அகழ்வு உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்துவந்த நிலையிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 0/Post a Comment/Comments

Previous Post Next Post