மாவீரர் நாள் தடைக்கு எதிராக சிவகரன் மேன்முறையீடு _ ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகிறார் - Yarl Voice மாவீரர் நாள் தடைக்கு எதிராக சிவகரன் மேன்முறையீடு _ ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகிறார் - Yarl Voice

மாவீரர் நாள் தடைக்கு எதிராக சிவகரன் மேன்முறையீடு _ ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் முன்னிலையாகிறார்
மாவீரர் நாள் தடைக்கு எதிராக மன்னார் மாவட்ட மாவீரர் துயிலும் இல்லங்களின் ஏற்பாட்டாளரும் தமழித் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமாகிய  வி.எஸ் சிவகரன்   மேன்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கில் இன்று மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் மேன்முறையீட்டாலர் சார்பில்
ஜனாதிபதி சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் ஆஜராக உள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post