யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் வடக்கில் எவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் வடக்கில் எவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தி - Yarl Voice

யாழில் மேற்கொள்ளப்பட்ட இன்றைய பரிசோதனையில் வடக்கில் எவருக்கும் தொற்று இல்லை - பணிப்பாளர் சத்தியமூர்த்தியாழில் இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் தொற்று இல்லை என உறுதிபடுத்தப்பட்டு உள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


இன்று யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 259 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

இன்றைய பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் புதிதாக  Covid-19 தொற்று ஒவருக்கும்  இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. .

நெடுங்கேணி பகுதியில் நேற்று சாவடைந்தவரிற்கும் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post