வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - கிளிநொச்சி தொண்டமான் நகரில் சோகம் - Yarl Voice வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - கிளிநொச்சி தொண்டமான் நகரில் சோகம் - Yarl Voice

வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் எட்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு - கிளிநொச்சி தொண்டமான் நகரில் சோகம்வீட்டுச் சுவர் இடிந்து வீழ்ந்ததில் எட்டு வயது சிறுவனொருவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் தொண்டமான் நகரிலுள்ள வீடொன்றிலேயே இன்று காலை இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.0/Post a Comment/Comments

Previous Post Next Post