யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா


இன்று யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 410 பேருக்கு Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது.

வட பகுதியைச் சேர்ந்த 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுன்னாகம் - 1

உடுவில்  5 ( ஏற்கெனவே தோற்று கண்டுபிடிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் )

தெல்லிப்பழை -  1

கீரிமலை - 1.
------------------------
இது தவிர,

முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாம் - 5

கிளிநொச்சி covid-19 சிகிச்சை நிலையம் - 1

பரிசோதனைக்கு உட்பட்ட  ஏனையவர்களுக்கு  தொற்று இல்லை.
 

0/Post a Comment/Comments

Previous Post Next Post