யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா - மருதனார்மடம் கொத்தாணி 85 ஆக அதிகரிப்பு - Yarl Voice யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா - மருதனார்மடம் கொத்தாணி 85 ஆக அதிகரிப்பு - Yarl Voice

யாழில் இன்றும் 8 பேருக்கு கொரோனா - மருதனார்மடம் கொத்தாணி 85 ஆக அதிகரிப்புயாழ்ப்பாணத்தில் இன்றைய தினமும் எட்டு பேருக்க கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார.

டால் பல்கலைக்கழக மருத்துவ கூட ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஆறு பேருக்கும் முன்னேரிய ஆய்வுக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டு பேருக்கும் ஆக எட்டு பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் நல்லூர் சுகாதார பிரிவில் 5 பேருக்கும் சன்டிலிபாய் சுகாதார பிரிவில் ஒருவருக்கும் உடுவில் சுகாதார பிரிவில் இருவருக்கும் ஆக எட்டு பேருக்கு இன்றைய தினம் தொட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post