வெள்ளத்தில் மூழ்கியுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி - வீதியால் செல்பவர்களும் பாதிப்பு - Yarl Voice வெள்ளத்தில் மூழ்கியுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி - வீதியால் செல்பவர்களும் பாதிப்பு - Yarl Voice

வெள்ளத்தில் மூழ்கியுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர் விடுதி - வீதியால் செல்பவர்களும் பாதிப்பு

யாழில் தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக யாழ் பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

அத்தோடு பல்கலைக்கழகத்தின் ராமநாதன் விழியும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதால் அந்த வீதியால் பயணம் செய்பவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கோரோனா அச்சம் காரணமாக பல்கலைக்கழகத்தின் கற்றல் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டு மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர. 

இதனால் விடுதி பூட்டப்பட்டிருக்கும் நிலைமையில் விடுதியில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்துள்ளன அத்தோடு விடுதிக்குள் மின்சார இணைப்பு வேறொன்றும் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் கொடுத்த வீதியால் பயணம் செய்தவர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post