மருதனார்மடம் சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் - Yarl Voice மருதனார்மடம் சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும் - Yarl Voice

மருதனார்மடம் சந்தை உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் நாளை முதல் மறு அறிவித்தல்வரை மூடப்படும்


மருதனார்மடம் பொதுச் சந்தை மற்றும் அதனை அண்டியுள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் நாளை காலை தொடக்கம் மறு அறிவித்தல் வரை தற்காலிமாக மூடப்படுகின்றன என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.

வர்த்தகர்கள் உதவியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post