வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைப்பு.. - Yarl Voice வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைப்பு.. - Yarl Voice

வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகம் ஊர்காவற்துறையில் திறந்து வைப்பு..
இதன் படி கப்பற்துறை அமைச்சர் ரோஹித அபய குணவர்த்தன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஊர்காவற்துறை படகுத்துறையில் கடற்கலன்களை பரிசோதிக்கும் கட்டத்த்தையும் திறந்து வைத்ததுடன்    

ஊர்காவற்றுறையில் அமைக்கப்பட்டுள்ள வணிக கப்பற்றுறை செயலக உப அலுவலகக் கட்டடத் தொகுதியை காலை 10 மணிக்கு திறந்து வைத்தார் 

இந் நிகழ்வில் கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்களஸ் தேவானந்தா மற்றும் யாழ் மாவட்ட  அபிவிருத்திஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் அங்கஜன்இராமநாதன்  மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post