பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேக்கரவின், வழிகாட்டுதலுடன் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிறிஸ்தவ ஆடை (கார்டினலின் அங்கி) யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கு,
பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனால் இன்றையதினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
Post a Comment