யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா - Yarl Voice யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் இன்றும் மூவருக்கு கொரோனா

யாழ்ப்பாணத்தில் இன்றும் மூவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.


 யாழ் போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில் 383  பேருக்கு Covid-19 பரிசோதனை இன்று செய்யப்பட்டன.  

 யாழில்  3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்பாய் - 1 ( மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்)

ஊர்காவற்துறை - 1 ( மருதனாமடம் சந்தைப் பகுதிக்கு சென்று வந்தவர்)

இனுவில் - 1 ( ஏற்கனவே தொற்று கண்டுபிடிக்கப்பட்டவருடன் முன்னர் தொடர்பிலிருந்தவர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post