இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படிஇ நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 288 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படிஇ ராகமை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Post a Comment