அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு. - Yarl Voice அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு. - Yarl Voice

அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுராழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு.அரசியல்க் கைதிகளின் விடுதலையை வேண்டி வடமராட்சி ஶ்ரீ வல்லிபுர ஆழ்வாரில் பொங்கல் விசேட பூசை வழிபாடு இடம்பெற்றது.

தைப்பொங்கலுக்கு முன் அரசியல்க் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது இவர்களது கோரிக்கை, சிவில் சமூகத்தின் ஏற்ப்பாட்டில் அனைத்த்து தரப்பினருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு குறித்த சர்வமதப் பிராத்தனை வாரம் கடந்த 7 ம் திகதியில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த விசேட பொங்கல் பூசை வழிபாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்


0/Post a Comment/Comments

Previous Post Next Post