யாழ்.சாவகச்சோி நுணாவிலில் கோர விபத்து - Yarl Voice யாழ்.சாவகச்சோி நுணாவிலில் கோர விபத்து - Yarl Voice

யாழ்.சாவகச்சோி நுணாவிலில் கோர விபத்து




யாழ்.சாவகச்சோி நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 4 பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவத்தில் மன்னாரிலிருந்து - யாழ்ப்பாணம் வந்த இ.போ.ச பேருந்தும் 
யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் ஹயஸ் வாகனத்திலிருந்த 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். 

இதேவேளை ஹயஸ் வாகனம் மிக ஆபத்தான முறையில் முந்தி செல்ல முயன்றமையே விபத்துக்கு காரணம் என கூறப்படுகின்றது. காயமடைந்த 4 போில் ஒருவரின் நிலை ஆபத்தாக உள்ளதென கூறப்படுகிறது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post