யாழ் பல்கலையில் உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களை சந்தித்த கஜேந்திரகுமார் - Yarl Voice யாழ் பல்கலையில் உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களை சந்தித்த கஜேந்திரகுமார் - Yarl Voice

யாழ் பல்கலையில் உண்ணாவிரதமிருக்கும் மாணவர்களை சந்தித்த கஜேந்திரகுமார்
யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் உணவொறுப்பு போராட்டகளத்துக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார்  செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்  மற்றும் சட்ட ஆலோசகர் காண்டிபன் ஆகியோர் சென்று தமது ஆதரவை தெரிவித்தனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post