Home யாழ் பல்கலையில் பதற்றம் - Published byNitharsan -January 08, 2021 0 யாழப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்தழிக்கப்படுகின்ற நிலையில் பெருமளவிலானனோர் திரண்டிருக்கின்றனர். இந் நிலையில் பெருமளவு இரர்னுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Post a Comment