யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் 215 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 13 பேருக்கு தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே தொற்று அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் ஒருவரின் குடும்பத்திற்கும் அவரின் உறவினர்களுக்குமாக 12 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று ஏற்கனவே தொற்று அடையாளம் காணப்பட்ட ஒருவருடன் அதாவது கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
Post a Comment