வடக்கு இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - Yarl Voice வடக்கு இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு - Yarl Voice

வடக்கு இ.போ.ச ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் வடமாகாணத்தில் திடீர் பணிப்புறக்கணிப்பில் இன்றையதினம் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய பிரதான முகாமையாளராக நியமிக்கப்பட்ட செல்லத்துரை குலபாலச்செல்வனின் நியமனத்தை இடைநிறுத்தியதற்கு எதிராகவே  இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post