ரெலோவின் பேச்சாளராக சுரேந்திரன் தெரிவு! - Yarl Voice ரெலோவின் பேச்சாளராக சுரேந்திரன் தெரிவு! - Yarl Voice

ரெலோவின் பேச்சாளராக சுரேந்திரன் தெரிவு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான "ரெலோ" வின்  பேச்சாளராக குருசுவாமி சுரேந்தின் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற தலைமை குழு கூட்டத்திலேயே குருசுவாமி சுரேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post