நல்லூர் பிரதேச சபையும் கொக்குவில் பொற்பதி பிரதேச பொது மக்களும் இணைந்து இன்று சிரமதான பணியில் ஈடுபட்டனர்.
இதில் மாநகர முதல்வர் மணிவண்ணன் நல்லூர் பிரதேச சபை தவிசாளர் மயூரன் உப தவிசாளர் யேகரன், நல்லூர் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பொது மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment