ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா நடுநிலை - Yarl Voice ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா நடுநிலை - Yarl Voice

ஐ.நாவில் இலங்கைக்கு எதிரான தீர்மான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இந்தியா நடுநிலைஇலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட 46/1 தீர்மானம் மேலதிக வாக்குகளால் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் எதிராக 11 நாடுகளும் வாக்களித்துள்ளன.

அதே வேளையில் இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post