பொலிஸாரால் படுகொலை செய்மப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் ஜனனதினம் - Yarl Voice பொலிஸாரால் படுகொலை செய்மப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் ஜனனதினம் - Yarl Voice

பொலிஸாரால் படுகொலை செய்மப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவன் சுலக்சனின் ஜனனதினம்பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களான வி.சுலக்ஸனின் 28 ஆவது ஆண்டு ஜனன தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று காலை சுன்னாகத்தில் அமைந்துள்ள சுலக்ஸன்,  கஜன் ஞாபகார்த்த பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.0/Post a Comment/Comments

Previous Post Next Post