“நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அங்கஜன் எம்.பி பரிந்துரை, அமைச்சர் இணக்கம் - Yarl Voice “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அங்கஜன் எம்.பி பரிந்துரை, அமைச்சர் இணக்கம் - Yarl Voice

“நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய அங்கஜன் எம்.பி பரிந்துரை, அமைச்சர் இணக்கம்
யாழ் தீவகங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணாண்டோ அவர்கள் இன்று  நெடுந்தீவிற்க்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்தார். அமைச்சர் விஜயத்தின் போது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் உடனிருந்தார்.

 உள்ளூர் விற்பனையாளர்களின் வேண்டுகோளிற்க்கு ஏற்ப “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கஜன்ற இராமநாதன் கேட்டுகொண்பார். அதற்கு பூரண சம்மதத்தை அமைச்சர் தெரிவித்தார். நெடுந்தீவு வர்த்தக நாமத்துடன் செல்லும் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி உயர்வு மட்டத்தை வருடாவருடம் பார்வையிட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post