கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணை - Yarl Voice கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணை - Yarl Voice

கஜேந்திரனிடம் மீண்டும் பொலிஸார் விசாரணைபொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்குமான போராட்டத்தில் கலந்துகொண்டமை தொடர்பில் இன்றையதினம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனிடம் புதுக்குடியிருப்பு பொலீஸாரினால் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post