பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச - Yarl Voice பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மகிந்த ராஜபக்ச - Yarl Voice

பங்களாதேஷ் சென்றடைந்த பிரதமர் மகிந்த ராஜபக்சபங்களாதேஷிற்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.03.19) காலை பங்களாதேஷின் டாக்காவிலுள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். 

அங்கு பிரதமர் பங்களாதேஷ் பிரதமர்  ஷேக் ஹசீனா உள்ளிட்ட அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post