யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா - Yarl Voice யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா - Yarl Voice

யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 29 பேருக்கு கொரோனா
 இன்று வட மாகாணத்தில் 637 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.

* இன்றைய பரிசோதனையில் வடமாகாணத்தில் 29
பேருக்கு  தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

* யாழ் மாவட்டம்-25
------------
* கிளிநொச்சி மாவட்டம் -1
------------
*வவுனியா மாவட்டம் -1
-----------
*மன்னார் மாவட்டம் -2

0/Post a Comment/Comments

Previous Post Next Post