புதிய கொரோனா காற்றில் ஒரு மணிநேரம் இருக்கும் - 3 அலை ஆபத்து குறித்து எச்சரிக்கை - Yarl Voice புதிய கொரோனா காற்றில் ஒரு மணிநேரம் இருக்கும் - 3 அலை ஆபத்து குறித்து எச்சரிக்கை - Yarl Voice

புதிய கொரோனா காற்றில் ஒரு மணிநேரம் இருக்கும் - 3 அலை ஆபத்து குறித்து எச்சரிக்கை
இலங்கையில் அதிக சக்திவாய்ந்த புதிய கொரோனா வைரஸ் பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இது காற்றில் ஒரு மணிநேரம் இருக்கக் கூடியது எனவும் இலங்கையில் 3 ஆவது அலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா 2-ஆவது அலை கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

 உருமாறிய கொரோனாவால் அதிதீவிரமாக பரவிவரும் இந்த கொரோனா தொற்றால் இலட்சக்கணக்கான மக்கள் தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் தற்போது புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளது

0/Post a Comment/Comments

Previous Post Next Post