உழவு இயந்திரத்திற்கு தீ வைப்பு - பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமென குற்றச்சாட்டு - Yarl Voice உழவு இயந்திரத்திற்கு தீ வைப்பு - பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமென குற்றச்சாட்டு - Yarl Voice

உழவு இயந்திரத்திற்கு தீ வைப்பு - பணக்கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமென குற்றச்சாட்டுபணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் எழுந்த சர்சையால் உழவியந்திரப் பெட்டிக்கு தீ மூட்டி, கோடாரியால் கொத்தி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளாம் பொக்கட்டிப் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இருவருக்கிடையேயான பணக் குடுக்கல் வாங்கல் காரணமாக குறித்த பழிவாங்கல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக் கொடகாமம் பொலிஸ் அதிகாரி  எதிர்வீரசிங்க தெரிவித்தார். 

இச் சம்பவத்தில் தீ மூட்டி நாசகார வேலையைச் செய்தவர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிஸார் தேடி வருகின்றனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post