யாழ் நகர பகுதியில் கிருமி தொற்று நீக்கல் பணியில் இரானுவம் - Yarl Voice யாழ் நகர பகுதியில் கிருமி தொற்று நீக்கல் பணியில் இரானுவம் - Yarl Voice

யாழ் நகர பகுதியில் கிருமி தொற்று நீக்கல் பணியில் இரானுவம்
ராணுவத்தினரால் யாழ்  நகரப்பகுதி சுத்தமாக்கி கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும் செயற்பாடு முன்னெடுப்பு

யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதி ராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது 

இராணுவத்தின் 51-வது படையணி கட்டளை அதிகாரியின் வழிகாட்டலில் 512 ஆவது படைப்பிரிவினரால்  குறித்த செயற்பாடு இன்று காலை முன்னெடுக்கப்பட்டது யாழ்ப்பாண நவீன சந்தை பஜார் வீதி நீர் ஊற்றி கழுவ பட்டதோடு கிருமித் தொற்று நீக்கி மருந்து விசுறும்  செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது 

நகரப்பகுதியினை சுத்தமாக்கும் செயற்பாட்டில் இராணுவத்தின் 51 ஆவது படையணியின் தளபதி மற்றும் 512 ஆவது படைப்பிரிவின் தளபதி மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்

0/Post a Comment/Comments

Previous Post Next Post