குளத்திற்கு குளிக்கப் சென்றவர் சடலமாக மீட்பு - Yarl Voice குளத்திற்கு குளிக்கப் சென்றவர் சடலமாக மீட்பு - Yarl Voice

குளத்திற்கு குளிக்கப் சென்றவர் சடலமாக மீட்பு



யாழ்ப்பாணம் - அரியாலை - நாவலடி,  குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post