10 நாட்களில் 121 பேர் கொரோனாவால் மரணம் -நேற்று 15 பேர் உயிரிழப்பு- - Yarl Voice 10 நாட்களில் 121 பேர் கொரோனாவால் மரணம் -நேற்று 15 பேர் உயிரிழப்பு- - Yarl Voice

10 நாட்களில் 121 பேர் கொரோனாவால் மரணம் -நேற்று 15 பேர் உயிரிழப்பு-
நாட்டில் கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி முதல் மே 9 ஆம் திகதி வரையான 10 நாட்களில் கொவிட் -19 தொற்றினால் 121 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19,708 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொவிட் தொற்றின் மூன்றாம் அலையினால் நாட்டில் தினந்தோறும் 1000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனங்காணப்படுவதுடன் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 

நாட்டில் மிக அதிகமாக நேற்று முன்தினம் 22 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்தனர். இதுவரை  உயிரிழப்பு 800 கடந்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post