இலங்கையில் ஒருவாரத்தில் 211 பேர் கொரோனாவுக்கு பலி...! - Yarl Voice இலங்கையில் ஒருவாரத்தில் 211 பேர் கொரோனாவுக்கு பலி...! - Yarl Voice

இலங்கையில் ஒருவாரத்தில் 211 பேர் கொரோனாவுக்கு பலி...!இலங்கையில் நேற்று; வரையான கடந்த 7 நாட்களில் 211 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்று மட்டும் 44 பேர் உயிரிழந்தனர்.  நாட்டில் ஒரு நாளில் பதிவான மிக அதிகளவு கொரோனா மரணங்களின் தொகை இதுவாகும்.

கடந்த 15ஆம் திகதி 20 கொரோனா மரணங்களும் 16 ஆம் திகதி -21, 17 ஆம் திகதி -19, 18ஆம் திகதி -34, 19 ஆம் திகதி - 36, 20 ஆம் திகதி 37 கொரோனா மரணங்களும் இலங்கையில் பதிவாகின.

0/Post a Comment/Comments

Previous Post Next Post