சொகுசு வாகனத்தில் கடத்தப்பட்ட 240 சாராய போத்தல்களுடன் யாழில் ஒருவர் கைது - Yarl Voice சொகுசு வாகனத்தில் கடத்தப்பட்ட 240 சாராய போத்தல்களுடன் யாழில் ஒருவர் கைது - Yarl Voice

சொகுசு வாகனத்தில் கடத்தப்பட்ட 240 சாராய போத்தல்களுடன் யாழில் ஒருவர் கைதுயாழ் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலமையில்  கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலணாய்வு பிரிவு பொறுப்பதிகாரிக்கும் அவரின் குழுவினர்களுக்கும் கிடைத்த ரகசிய தகவல்படி சுண்ணாகம் மருதனாமடத்தில் வைத்து சொகுசுவாகனத்தில்  முறைகேடான வித த்தில் கடத்தி வரப்பட்ட சாராயபோத்தல் 240 ஐயும் கடத்திவந்த ஒருவரையும் வாகணத்தையும் சுண்ணாக பொலிஸ் பிரிவில் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக புலணாய்வு பிரிவிணர் சுண்ணாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இது சம்பந்தாக மதுவரிதினைக்களகத்திற்கும் தகவல் வழங்கப்பட்டு நிதிமண்றில் இன்று ஒப்படைக்கப்படும் என தெரிவித்தார்கள்

0/Post a Comment/Comments

Previous Post Next Post